Map Graph

நடுவண் தலைமைச் செயலகம் (இந்தியா)

நடுவண் தலைமைச் செயலகம் இந்திய அரசு செயற்படுவதற்கான பொறுப்பு வகிக்கிறது. இது புது தில்லியிலுள்ள தலைமைச் செயலக கட்டிடத்திலிருந்து இயங்குகிறது. இந்தக் கட்டிடத்திலிருந்துதான் பெரும்பான்மையான அமைச்சர்கள் செயல்படுகின்றனர். இரைசினாக் குன்றில் ராஜ்பத்தின் இரு பக்கங்களிலும் கட்டப்பட்டுள்ள இரு கட்டிடத் தொகுதியாக இது அமைந்துள்ளது. இச்செயலகம் அமைச்சரவை செயலாளர் தலைமையில் இயங்குகிறது. இந்திய அரசின் அமைச்சகங்கள் நடுவண் தலைமைச் செயலகததில் செயல்படுகிறது.

Read article
படிமம்:Emblem_of_India.svgபடிமம்:New_Delhi_North_Block.jpgபடிமம்:Thesecretariatbuildingsindelhi.JPGபடிமம்:Delhi_India_Government.jpgபடிமம்:Thesouthblockdelhi.JPG